Filed under: Uncategorized | Leave a comment »
கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள்
திரு கந்தரடியார் தர்மரத்தினம் |
தோற்றம் : 22 ஓகஸ்ட் 1926 — மறைவு : 16 மார்ச் 2013 |
|
Filed under: Uncategorized | Leave a comment »
மரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…
மண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர்)அவர்களின் மூத்த மருமகன் (அனலைதீவு) பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் அன்புத்தாயாரும் குகதாசன் சந்திரகலா அவர்களின் அருமைமிகு மாமியார் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் 03.03.2013 அன்று இறைபதம் அடைந்தார்.
Filed under: Uncategorized | Leave a comment »
திரு சடையர் இளையதம்பி அவர்கள்…
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும்-அல்லைப்பிட்டியை வாழ்விடமாகவும்-கொண்டிருந்த,திரு சடையர் இளையதம்பி அவர்கள் 15-02-2013 அன்று அல்லைப்பிட்டியில் காலமானார்.
அன்னார் நாகம்மா அவர்களின் அன்புக்கணவரும்-மனோன்மணி (ஜெர்மனி)மன்மதராசன்-காலஞ்சென்ற,வசந்தகுமாரி-மலர் (ஜெர்மனி)ஆகியோரின் பாசமிகு தந்தையும்-மகேந்திரன்-பரமேஸ்வரி-குலேந்திரன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்-மனோகரன்-சுபாஜினி-சுதாஜினி-சுகந்தினி-சந்திரகுமார்-தனுஜா-சியான்-கௌசிகன்-சினேகா-சசிக்குமார்-கமலகுமார்-சங்கீதா-சிந்துஜா-கஜந்தா-தர்சா-சுதர்சி-சதீஸ்குமார்-துசியந்தி ஆகியோரின் அன்புப் பேரனுமாவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 15-02-2013 வெள்ளிக்கிழமை அன்று பகல் அல்லைப்பிட்டியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று-தகனக்கிரியை-அல்லைப்பிட்டி இந்து மயானத்தில் மாலை நான்கு மணிக்கு நடைபெற்றது.
இவ்வறிவித்தலை உற்றார்-உறவினர்கள்-நண்பர்கள்-ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டப்படுகின்றார்கள்.
தொடர்புகளுக்கு*****
திரு மன்மதராசன்– 0094773229638
திருமதி மகேந்திரன் மனோன்மணி- 00494182291636
திருமதி குலேந்திரன் மலர்— 0049227283694
திரு சசிக்குமார்— 0094772087778
Filed under: Uncategorized | Leave a comment »
சற்குணம் வாசுகி அவர்கள்…
மண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், காலம்சென்ற தவமணி அவர்களின் அன்பு மகளும் , சண்முகம் இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார் , அன்னார் சுயந் (ஜீவன்) அவர்களின் அன்பு அக்காவும், செல்வராசா ,திரவியராசா ,துரைராசா (சுவிஸ்) மணிமாலா ,சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், செல்வமணி ,காலம்சென்ற ஜீவமணி, ஆறுமுகம் நாகமணி ,சின்னையா ,செல்லையா, நற்குணம் , ஆகியோரின் சிறியமகளும், ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29.01. 2013 அன்று இந்தியாவில் நடைபெற்றன, என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல் குடும்பத்தினர்
Filed under: Uncategorized | Leave a comment »
திருமதி ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள்…
திருமதி ஜெயக்குமார் தேவராணி |
(சந்திரா)![]() |
அன்னை மடியில் : 9 டிசெம்பர் 1967 — இறைவன் அடியில் : 24 சனவரி 2013 |
|
Filed under: Uncategorized | Leave a comment »
திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்
Posted on 24. ஜனவரி 2013 by mandaitivu
மண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள் 22.01.2013 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் அடைக்கலமானார்
அன்னார் காலஞ்சென்ற இயக்கோ மடுத்தீன் அக்கினேஸ்சம்மா தம்பதியரின் புதல்வியும், செபஸ்ரிஞானமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற யோன்பிள்ளை, லாசறஸ், அருட்சகோதரி மேரியூட் (திருக்குடும்ப கன்னியர் சபை), தேவராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் (பேராசிரியர் தலைவர் கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத்துறை, யாழ். பல்கலைக் கழகம்), யோசேப்பு (பீற்றர்), அன்ரனி (றீற்றர்), இம்மனுவேல் (கனடா), மரியதாஸ் (ஜேர்மனி), அருட்தந்தை வென்சஸ்லோஸ் அ.ம.தி (பங்குத்தந்தை திருநெல்வேலி கோப்பாய்)எசார்வே (பிரதி அதிபர் மன்/ பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்), ஞானசீலன் (கனடா), மேரியூட் (நவம்) ஆகியோரின் பாசமிகு தாயும்,
லில்லிகிறேஸ், ஜெறால்டின், குயின், பொலின், மேரிறீற்றா (ஆசிரியர் யா/கனகரத்தினம் மகா வித்தியாலயம்), மாலா, சேர்பியஸ் அலெக்ஸ் (முகாமையாளர் BOC பிரதான வீதி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமியும்,
பிலிப்சசிதரன் (அஞ்சல் அலுவலக அதிபர்), ரெறன்சன், டிலிசன், நிதர்சன், சிறோமி, சாளினி, யோன், மொறிஸ், வெனிஸ் ரன், கிறிஸ்ஸா, கெவின்,யோகான், அனிஸ்ரன், அஸ்விதன், நவீன், சாறுகா, ஜவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அனிகாவின் பீட்டியும்,
அருட்தந்தை அன்ரனி தாசன், அருட்சகோதரி பிறிசில்டா ஆகியோரின் மாமியும், அருட்தந்தை மார்சலியார் (அமதி), அருட்சகோதரி ஜென்மறானி (நல்லாயன் சபை), ஆகியோரின் சிறியதாயும், அருட்சகோதரி ஜெற்றூட், அருட்சகோதரி மரியசீலி (திருக்குடும்ப கன்னியர் சபை) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் இன்று (24.01.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.
திருப்பலியின் பின்னர் பூதவுடல் மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப் பட்டு அங்கு அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு தொடர்ந்து மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டின் பின்னர் (மண்டைதீவு) சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் : அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்).
தொடர்புகளுக்கு அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்). – இல.203, 3ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். , 077 2017 020
Filed under: Uncategorized | Leave a comment »
திருமதி லீலாவதி முத்துத்தம்பி அவர்கள்…
மண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி லீலாவதி முத்துத்தம்பி அவர்கள் நேற்று 11.01.2013 காலமானார்.
அன்னார் சுப்பிரமணியம் முத்துதம்பியின் அன்பு மனைவி ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்
தகவல்
மண்டைதீவு அன்பன் .
Filed under: Uncategorized | Leave a comment »
திரு சிதம்பரப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள்
மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 07.01.2013 அன்று காலமானார்.
அன்னார் தங்கைசிப்பிள்ளை அவர்களின் அருமைக் கணவரும், ராஜகோபால் (சுகாதார திணைக்களம்) நவநீதரம்பை(செல்வம்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று 08.01.2013 அன்று நடைபெற்றது என அறிய முடிகின்றது, அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 8 ம் வட்டார ஆலோசனை உறுப்பினர் பொன் குமார் அவர்களின் தாய்மாமன் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.
ஆத்மா சாந்திக்காக
மண்டைதீவு இணையம் .
Filed under: Uncategorized | Leave a comment »
சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்கள்…
Filed under: Uncategorized | Leave a comment »