சற்குணம் வாசுகி அவர்கள்…

Posted on 12. பிப்ரவரி 2013 by mandaitivu

106309Capமண்டைதீவு 4 ம் வட்டாரத்தை சேர்ந்த செல்வி சற்குணம் வாசுகி அவர்கள் ( 29.01.2013.) (இந்தியா) சென்னையில் காலமானார் அன்னார் விநாசி சற்குணம், காலம்சென்ற தவமணி அவர்களின் அன்பு மகளும் , சண்முகம் இராசமணி அவர்களின் பாசமிகு பேத்தியும் ஆவார் , அன்னார் சுயந் (ஜீவன்) அவர்களின் அன்பு அக்காவும், செல்வராசா ,திரவியராசா ,துரைராசா (சுவிஸ்) மணிமாலா ,சுகந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மருமகளும், செல்வமணி ,காலம்சென்ற ஜீவமணி, ஆறுமுகம்  நாகமணி ,சின்னையா ,செல்லையா, நற்குணம் , ஆகியோரின் சிறியமகளும், ஆவார் அன்னாரின் ஈமைக்கிரியைகள் 29.01. 2013 அன்று இந்தியாவில் நடைபெற்றன, என்பதை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: