திருமதி ஜெயக்குமார் தேவராணி (சந்திரா) அவர்கள்…

திருமதி ஜெயக்குமார் தேவராணி
(சந்திரா)nayinai
அன்னை மடியில் : 9  டிசெம்பர் 1967 — இறைவன் அடியில் : 24  சனவரி 2013
நயினாதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வசிப்பிடமாகவும் கொண்ட ஜெயக்குமார் தேவராணி அவர்கள் 24-01-2013 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுந்தரலிங்கம் – கனகலட்சுமி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்ற இராசலிங்கம் – அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,ஜெயக்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,வினுஷன், அனுஷன், தனுஷன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,தேவராசா(கனடா), பத்மகுமார்(இலங்கை), சத்தியபாமா(இலங்கை), சாவித்திரி(ஜேர்மனி), அருட்செல்வி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,வள்ளிநாயகி(கனடா), அசோகா(இலங்கை), மோகன்(இலங்கை), சிங்கராசா(ஜேர்மனி), அமுதராசா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,விஜயகுமார்(பிரான்ஸ்), சிவகுமார்(பிரான்ஸ்), சுபாசினி(பிரான்ஸ்), ரோகினி(இலங்கை), சசிகுமார்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு அண்ணியும்,சுகந்தினி(பிரான்ஸ்), சிவநந்தினி(பிரான்ஸ்), சிறிகந்தராஜா(பிரான்ஸ்), கலைச்செல்வன்(இலங்கை) ஆகியோரின் சகோதரியும்,விதுஷிகா, ஆரணி, மதுஷன், அக்ஷ்யா, சதுஷன், சஞ்சனா, சயானி, தரிஷன், தருவிகா, அபிநயா, அபிஷன், அபிராமி, அனோஜன், தீபிகா, லக்மிகா ஆகியோரின் பெரிய தாயாரும்,சயீபன், சுயீபன், சந்தியா, தனார்த்தன், பிரசா, நிகிதா, நிதுஷன், துஷாயினி, சிவாஜினி, துஷாந்தன், சங்கீதா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 25-01-2013ம் திகதி தொடக்கம் 05-02-2013ம் திகதி வரை பி.பகல் 02:00 மணிமுதல் 05:00 மணிவரை 41 Rue Anatole France 93700 Drancy, France(Metro :- 5 Bobiny – N 148 Bus Cimetiere de Drancy(தரிப்பிடம்), RER B Drancy – N 148 Bus Cimetiere de Drancy, RER B le Bourget – N 143 Bus Drancy Mairie) எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் அதே முகவரியில் 06-02-2013 புதன்கிழமை அன்று காலை 10:30 மணிமுதல் 12:00 மணிவரை ஈமைக்கிரைியைகள் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து தகனக்கிரியைகளுக்காக நேரம் பி.பகல் 01:00மணிதொடக்கம் 03:00மணிவரை Cambetta 71 rue des rondeaux,75020 Paris, metro – Gambetta, எனும் இடத்திற்கு பூதவுடல் எடுத்துச்செல்லப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கணவன் — பிரான்ஸ்
தொலைபேசி: +33148685502
செல்லிடப்பேசி: +33624811111
விஜயகுமார் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33651389808
சிவம் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33617966997
பாமா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +3365116861
ரோகினி — இலங்கை
தொலைபேசி: +94242226174
ராசன் — கனடா
தொலைபேசி: +14163320272
சாவித்திரி(குஞ்சா) — ஜெர்மனி
தொலைபேசி: +492512392644

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: