திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்

Posted on 24. ஜனவரி 2013 by mandaitivu

kirisrinammaமண்டைதீவைப் பிறப்பிடமாகவும் யாழ்நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஞானமுத்து கிறிஸ்ரீனம்மா அவர்கள்  22.01.2013 செவ்வாய்க்கிழமை அன்று கர்த்தருக்குள் அடைக்கலமானார்

அன்னார் காலஞ்சென்ற இயக்கோ மடுத்தீன் அக்கினேஸ்சம்மா தம்பதியரின் புதல்வியும், செபஸ்ரிஞானமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற யோன்பிள்ளை, லாசறஸ், அருட்சகோதரி மேரியூட் (திருக்குடும்ப கன்னியர் சபை), தேவராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும், அருட்தந்தை ஞானமுத்து பிலேந்திரன் (பேராசிரியர் தலைவர் கிறிஸ்தவ இஸ்லாமிய நாகரிகத்துறை, யாழ். பல்கலைக் கழகம்), யோசேப்பு (பீற்றர்), அன்ரனி (றீற்றர்), இம்மனுவேல் (கனடா), மரியதாஸ் (ஜேர்மனி), அருட்தந்தை வென்சஸ்லோஸ் அ.ம.தி (பங்குத்தந்தை திருநெல்வேலி கோப்பாய்)எசார்வே (பிரதி அதிபர் மன்/ பெரிய பண்டிவிரிச்சான் மகா வித்தியாலயம்), ஞானசீலன் (கனடா), மேரியூட் (நவம்) ஆகியோரின் பாசமிகு தாயும்,

லில்லிகிறேஸ், ஜெறால்டின், குயின், பொலின், மேரிறீற்றா (ஆசிரியர் யா/கனகரத்தினம் மகா வித்தியாலயம்), மாலா, சேர்பியஸ் அலெக்ஸ் (முகாமையாளர் BOC பிரதான வீதி, யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமியும்,

பிலிப்சசிதரன் (அஞ்சல் அலுவலக அதிபர்), ரெறன்சன், டிலிசன், நிதர்சன், சிறோமி, சாளினி, யோன், மொறிஸ், வெனிஸ் ரன், கிறிஸ்ஸா, கெவின்,யோகான், அனிஸ்ரன், அஸ்விதன், நவீன், சாறுகா, ஜவன் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

அனிகாவின் பீட்டியும்,

அருட்தந்தை அன்ரனி தாசன், அருட்சகோதரி பிறிசில்டா ஆகியோரின் மாமியும், அருட்தந்தை மார்சலியார் (அமதி), அருட்சகோதரி ஜென்மறானி (நல்லாயன் சபை), ஆகியோரின் சிறியதாயும், அருட்சகோதரி ஜெற்றூட், அருட்சகோதரி மரியசீலி (திருக்குடும்ப கன்னியர் சபை) ஆகியோரின் பேர்த்தியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (24.01.2013) வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு அவரின் இல்லத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டு குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிற்பகல் 2 மணிக்கு இரங்கல் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படும்.

திருப்பலியின் பின்னர் பூதவுடல் மண்டைதீவுக்கு எடுத்துச்செல்லப் பட்டு அங்கு அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டு தொடர்ந்து மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் இடம்பெறும் வழிபாட்டின் பின்னர் (மண்டைதீவு) சேமக் காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல் : அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்).

தொடர்புகளுக்கு அருட்தந்தை ஞா. பிலேந்திரன் (மகன்), அருட்தந்தை ஞா.வென்சஸ்லோஸ் (மகன்). – இல.203, 3ஆம் குறுக்குத்தெரு, யாழ்ப்பாணம். , 077 2017 020

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: