கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள்

திரு கந்தரடியார் தர்மரத்தினம்
தோற்றம் : 22  ஓகஸ்ட் 1926 — மறைவு : 16  மார்ச் 2013 

tharumaretnam 2

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும் Continue reading
Advertisements

மரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…

மண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர்)அவர்களின் மூத்த மருமகன் (அனலைதீவு) பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் அன்புத்தாயாரும் குகதாசன் சந்திரகலா அவர்களின் அருமைமிகு மாமியார்  பொன்னம்பலம் கனகம்மா அவர்கள்  03.03.2013  அன்று இறைபதம் அடைந்தார்.
kanakamma

Continue reading