மரண அறிவித்தல் பொன்னம்பலம் கனகம்மா அவர்கள் (அனலைதீவு)…

மண்டைதீவு 2 ம் வட்டாரம் கந்தையா சிவப்பிரகாசம் (ஆசிரியர்)அவர்களின் மூத்த மருமகன் (அனலைதீவு) பொன்னம்பலம் குகதாசன் அவர்களின் அன்புத்தாயாரும் குகதாசன் சந்திரகலா அவர்களின் அருமைமிகு மாமியார்  பொன்னம்பலம் கனகம்மா அவர்கள்  03.03.2013  அன்று இறைபதம் அடைந்தார்.
kanakamma

அன்னார் அனலைத்தீவைப் பிறப்பிடமாகவும், வவுனியா பாவற்குளத்தை வதிவிடமாகவும், தற்போது கனடாவில் Brompton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகம்மா பொன்னம்பலம் அவர்கள் 03-03-2013 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கணபதிபிள்ளை, மீனாட்சி தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை, செல்லாச்சி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,

கனகாம்பிகை, குகதாசன், மகேந்திரதாசன், உருத்திரதாசன், சண்முகதாசன், தனலட்சுமி, கண்ணதாசன், லோகராணி, செல்வராணி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சின்னம்மா(கனடா), காலஞ்சென்றவர்களான வேலாயுதம்,கற்பகம் மற்றும் சரஸ்வதி, மனோன்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பசுபதிப்பிள்ளை, மகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கந்தையா, வேலாயுதம், மகாலிங்கம், செளந்தரம், அம்பலவாணர், சண்முகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை, வள்ளியம்மை மற்றும் தனலெட்சுமி ஆகியோரின் அன்புச் சகலியும்,

கணேசன், சந்திரகலா, பத்மா, றாகினி, வாணிசிறி, மகேசன், பழனிவேல், தெய்வீகரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

பன்னீர்செல்வி மனோகர், யோகேஸ்வரன் தனுஜா, தவச்செல்வி விஜகுமார், றோகினி பாஸ்கரன், பிரபாலினி யோகேந்திரன், பிரதீபா, சியானி, சுவேதா, மினோஜா, மகிந்தா, மதன், விவேகா, திவ்யா, வினுசியா, தரணியா, சங்கீதன், சஞ்சயன், அனோஜன், பிரவீனன், ஜோதிகா, பிரணவன், யதுர்ஜன், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

கெளசிகன், ஆதீசன், லக்சன், சகானா, சஜின், ஆகாஸ், அபிஷா, அஜன், அஜே, அஜித்தன், அனுஸ்கா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 06-03-2013 புதன்கிழமை அன்று மாலை 17:00 மணி முதல் 21:00 மணி வரை Scott Funeral Home,420, Dundas St, East, Mississauga என்னும் முகவரியில் பார்வைக்காக வைக்கப்பட்டு பின்னர் ஈமைக்கிரியைகள் 07-03-2013 வியாழக்கிழமை அன்று காலை 09:00 மணி முதல் 11:30 மணி வரை நடைபெற்று பின்னர் St.john’s Dixie Crematorium, 737, Duntas St, East என்னும் முகவரியில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
குகதாசன்(மகன்)

தொடர்புகளுக்கு

சண்முகதாசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +16474097282

குகதாசன்(மகன்) — கனடா
தொலைபேசி: +19055005085
செல்லிடப்பேசி: +14166067492

உருத்திரதாசன்(மகன்) — கனடா
செல்லிடப்பேசி: +14167321807

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: