கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள்

திரு கந்தரடியார் தர்மரத்தினம்
தோற்றம் : 22  ஓகஸ்ட் 1926 — மறைவு : 16  மார்ச் 2013 

tharumaretnam 2

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தரடியார் தர்மரத்தினம் அவர்கள் 16-03-2013 சனிக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தரடியார் மாணிக்கம் தம்பதியரின் அருமைப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வினாசித்தம்பி ரெத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகனும் 

தில்லைநாயகி(ஜேர்மனி) அவர்களின் பாசமிகுந்த கணவரும்,

யோகராணி(சுவிஸ்), தவராஜன்(தவம்-சுவிஸ்), குணராஜன்(குணம்-சுவிஸ்), விஜயராஜா(அப்பு-ஜேர்மனி), சதாநந்தராஜா(இலங்கை), சிவாநந்தராஜா(டோஹா), விஜிதா(சுவிஸ்) ஆகியோர்களின் பாசமிகு தந்தையும்,

சிவக்கொழுந்து(சுவிஸ்), காலஞ்சென்றவர்களான கணேசமூர்த்தி, அருமைநாயகம், ராஜலட்சுமி, அன்னலட்சுமி, பாக்கியலட்சுமி, மரிக்கொழுந்து ஆகியோர்களின் அருமைச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான அன்னலிங்கம் மா.நாகராஜா, நாகராஜா, மற்றும் வீரசிங்கம்(இலங்கை) ஆகியோர்களின் பாசமிகு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான தவபலநாதன், சற்குணசிங்கம், வசந்தகுமாரி மற்றும் பரமேஸ்வரி(இலங்கை), தவாநந்தராஜா(இலங்கை), சிறீஸ்கந்தராஜா, செந்தில்மணி(ஜேர்மனி) ஆகியோர்களின் அருமை அத்தானும்,

தெய்வீகலிங்கம், விஜயகுமாரி, கப்கா, கீதாஞ்சலி, கிருஷ்ணவேணி, யோகநாதன் ஆகியோர்களின் அன்பு மாமனாரும்,

தீபா, திலீபன், ரோஜன், ரஜந்தன், திவாகர், திவ்யா, தோபியஸ், அஜய், அனிஷா, அஞ்சிகா, அமலியா, ஹரிஷ், அகிஷ், ஹன்சிகா, டினுஷன், விதுஷன், திவ்யா, கனுஷன், ஜானுஜா, ஸ்டேயா ஆகியோர்களின் நேசமிகு பேரனும்,

அகிரா அவர்களின் ஆசைப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
மனைவி, பிள்ளைகள்
நிகழ்வுகள்
பார்வைக்கு
திகதி: புதன்கிழமை 20/03/2013, 10:30 மு.ப — 11:30 மு.ப
முகவரி: Hauptfriedhof Frankfurt am Main Stadtisches krematorium,Eckenheimer landstrabe-196,D-60320 Frankfurt am Main
தகனம்
திகதி: புதன்கிழமை 20/03/2013, 11:30 மு.ப — 01:00 பி.ப
முகவரி: Hauptfriedhof Frankfurt am Main Stadtisches krematorium,Eckenheimer landstrabe-196,D-60320 Frankfurt am Main
தொடர்புகளுக்கு
விஜயராஜா(அப்பு) — ஜெர்மனி
தொலைபேசி: +496152858026 _
செல்லிடப்பேசி: +491772109494 begin_of_the_skype_highlighting +491772109494 FREE  end_of_the_skype_highlighting
தவராஜன்(தவம்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41713935234 begin_of_the_skype_highlighting +41713935234 FREE  end_of_the_skype_highlighting
குணராஜன்(குணம்) — சுவிட்சர்லாந்து
செல்லிடப்பேசி: +41713931676 begin_of_the_skype_highlighting +41713931676 FREE
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: