திருமதி லீலாவதி முத்துத்தம்பி அவர்கள்…

Posted on 12. ஜனவரி 2013 by mandaitivu

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 1 ம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி லீலாவதி முத்துத்தம்பி அவர்கள் நேற்று 11.01.2013 காலமானார்.

அன்னார் சுப்பிரமணியம் முத்துதம்பியின் அன்பு மனைவி ஆவார். இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கின்றம். மிகுதி விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்

தகவல்

மண்டைதீவு அன்பன் .

Advertisements

திரு சிதம்பரப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள்

Posted on 8. ஜனவரி 2013 by mandaitivu

muththulinkam மண்டைதீவு 8 ம் வட்டாரத்தை சேர்ந்த சிதம்பரப்பிள்ளை முத்துலிங்கம் அவர்கள் 07.01.2013 அன்று    காலமானார்.

அன்னார் தங்கைசிப்பிள்ளை அவர்களின் அருமைக் கணவரும், ராஜகோபால் (சுகாதார திணைக்களம்)  நவநீதரம்பை(செல்வம்) ஆகியோரின் அன்புத்தந்தையும் ஆவார். அன்னாரின் ஈமைக் கிரியைகள் இன்று 08.01.2013 அன்று நடைபெற்றது என அறிய முடிகின்றது, அவர்களின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டி நிற்கின்றோம்.

அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 8 ம் வட்டார ஆலோசனை உறுப்பினர் பொன் குமார் அவர்களின் தாய்மாமன் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளவும்.

ஆத்மா சாந்திக்காக

மண்டைதீவு இணையம் .

சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்கள்…

Posted on 7. ஜனவரி 2013 by mandaitivu
யாழ்ப்பாணம் மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், அல்லைப்பிட்டியை வசிப்பிடமாகவும், தற்போது கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் சோதிலிங்கம் அவர்கள்  06.01.2013 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும், சறோஜினிதேவி, திலகவதி, நாகராசா, கோவிந்தராணி, கமலாதேவி, ரஞ்சித்குமார், சதீஸ்குமார் ஆகியோரின் நேசத் தந்தையும், காலஞ்சென்ற ஜெயகுணபாலன், காலஞ்சென்ற கனகசபாபதி, வசந்தகுமாரி, கருணானந்தன், லிங்கேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும், சிவாஜினி, சிவறூபன், பிரதீபா, கஜவதனன், கஜேந்திரன், சுஜீபா, சிவப்பிரியன், அனோபன், யுவனிதா, மாதங்கி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் ஈமைக்கிரியைகள் பற்றிய விபரங்களுக்கு தொலைபேசி இலக்கங்களூடாக தொடர்பு கொள்ளவும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்சரோஜினிதேவி +94776159164கோவிந்தராணி +94779865681

வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள்

 வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள்

12x8-01மண்டைதீவு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாக கொண்ட வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் ( கட்டிடமேஸ்திரியார்) 05. 01. 2013 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார் ,அன்னார் மண்டைதீவு மக்கள் அபிவிருத்தி ஒன்றியம் சுவிஸ் அமைப்பின் 3 ம் ,4 ம் வட்டாரத்தின் ஆலோசனை உறுப்பினர்  கணபதிப்பிள்ளை கண்ணதாசன் அவர்களின் அன்புத்தந்தை ஆவார்.

மண்டைதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல 16, மடம் வீதி யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட வைத்தி கணபதிப்பிள்ளை அவர்கள் 05-01-2013 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்தி, இராமாசி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மருதர், சொர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும், அமிர்தமணி(குண்டுமணி) அவர்களின் பாசமிகு கணவரும்,சுபித்தா, சாந்தா, கண்ணதாசன்(சுவிஸ்), சாரதா அகிலன்(நோர்வே) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,காலஞ்சென்ற நாகமுத்து அவர்களின் அன்புச் சகோதரரும்,கணபதிப்பிள்ளை – கில்டா(சுவிஸ்), ராசா, சிறி(நோர்வே) ஆகியோரின் அன்பு மாமனும்,காலஞ்சென்ற செல்லாச்சி மற்றும் விசாலாட்சி தங்கமேனி, இராசையா, காலஞ்சென்ற கண்ணகை மற்றும் பூமணி யோகம், கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,ஆனந்தராஜா, திரவியராஜா, கந்தசாமி, தங்கம் ஆகியோரின் தாய் மாமனும்,தீபா, லக்‌ஷன், பாலினி, லோஜி, யதீஸ், யதிஸ்கா, கார்த்திகா, நேகா, சுஜானி(சுவிஸ்), சுஜித்(சுவிஸ்), சுஜாந்த்(சுவிஸ்), சிந்து, மது, சோபி ஆகியோரின் பாசமிகு பேரனும்,சாருஜன் அவர்களின் அன்புப் பூட்டனும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 08-01-2013 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று மண்டைதீவு தலைக்கிரி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.வீட்டு முகவரி:- இல, 16 மடம் வீதி, யாழ்ப்பாணம் 0094212224764
தகவல்
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
கண்ணதாசன் — சுவிட்சர்லாந்து
தொலைபேசி: +41344615677
அகிலன் — நோர்வே
செல்லிடப்பேசி: +4721390491
யதீஸ் — ஜெர்மனி
தொலைபேசி: +4917671669665

திரேசம்மா மனுவேல்பிள்ளை அவர்கள்…

Posted on 3. ஜனவரி 2013 by mandaitivu
thiresammaமண்டைதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்க்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திரேசம்மா மனுவேல்பிள்ளை அவர்கள் 30-12-2012 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தொம்மை மடுத்தீன் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பாவிலு மடுத்தீன்(சின்னார்), வரோணிக்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற மடுத்தீன் மனுவேல்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும், ஆரோக்கியநாதர்(இலங்கை), அருட்சகோதரி பேக்மன்ஸ்(இலங்கை), யுவக்கீன் பிள்ளை(இலங்கை), ஞானம்மா(இலங்கை), இராயப்பு(இலங்கை), லெற்றிசியா(இலங்கை), யோகநாதன்(கனடா), எட்மன்(இத்தாலி) ஆகியோரின் அன்பு தாயாரும், காலஞ்சென்ற மருசலீனம்மா, காலஞ்சென்ற அந்தோனிப்பருநாந்து, காலஞ்சென்ற சிங்கராயர், பாக்கியநாதர்(ஆசிரியர்-கனடா), மரியசூசை(ஆசிரியர்-லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், புஸ்பராணி, மேரிறோஸ், றோகநாதன்(செல்வம்), மரியகொறற்றி, சேவியதாசன்(ஆசிரியர்), மரியகரோலின், ஸ்ராலினா ஆகியோரின் அன்பு மாமியாரும், சுரேஸ், சுபா, எறிக், எடின், றமேஸ், சூட்டி, மாலினி, அருட்சகோதரி கிருபா, யூட், நிசாந்தன், சிறோமினி, அனோஜினி, அன்ரனி, ஜிம்சன், நிசான், சியான், அலெக்சியா, திலெக்சியா, றொஷிற்றா ஆகியோரின் அன்புப் பேத்தியும், சமிங்டன், அஞ்சலோ, கிளின்ரன், றொமிங்ரன், எரிக்சன், டிலக்சன், சைலு, அஸ்மிரன், றொக்‌ஷி, யெசிக்கா, என்சோ, நிலவன், அபிஷா, றமிக்சன், சாள்ஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார். அன்னாரின் நல்லடக்கம்: 30-12-2012 திகதி நீர்க்கொழும்பு பழைய சிலாய வீதீயில் உள்ள W.A பெர்ணாண்டோ மண்டபத்திலும்,03-01-2013 திகதி சுண்டுக்குளி 30/3 விதாணையார் வீதியில் உள்ள மகனாரின் இல்லத்திலும், 05-01-2013ம் திகதி மண்டைதீவு 3ம் வட்டாரத்தில் உள்ள அன்னாரின் இல்லத்திலும் அஞ்சலிகாக வைக்கப்பட்டு மாலை 3:00 மணிக்கு மண்டைத்தீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் திருப்பலி கொடுக்கப்பட்டு சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும் என்பதை அறியத்தருகின்றோம். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம் தகவல் சகோதரர்கள், பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் தொடர்புகளுக்கு அரோக்கியநாதர் — இலங்கை செல்லிடப்பேசி: +94214920382 யுவக்கீன் பிள்ளை — இலங்கை செல்லிடப்பேசி: +94775313484 றோகநாதன்(செல்வம்) — இலங்கை செல்லிடப்பேசி: +94314927206 இராயப்பு — இலங்கை செல்லிடப்பேசி: +94314923685 சேவியநாசன்(ஆசிரியர்) — இலங்கை செல்லிடப்பேசி: +94313616108+  யோகநாதன் — கனடா செல்லிடப்பேசி: +16473424784 எட்மன் — இத்தாலி செல்லிடப்பேசி: +390915082953

இராமலிங்கம் முத்துமணி அவர்கள்…

Posted on 20. திசெம்பர் 2012 by mandaitivu

100X758_yellow_mix_flower_bunchமண்டைதீவு 1.ம் வட்டாரத்தை சேர்ந்த இராமலிங்கம் முத்துமணி அவர்கள் இன்று (20.12 .2012) அதிகாலை இறைவனிடம் அடி பணிந்துள்ளார்.. என்பதை உற்றார் உறவினர் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம். மேலதிக விபரங்கள்  பின்னர் அறிவிக்கப்படும். தகவல் மண்டைதீவு இணையம்.

திரு கேதீஸ்குமார் துரைஐயா அவர்கள்…

Posted on 24. ஜூலை 2012 by mandaitivu

திரு கேதீஸ்குமார் துரைஐயா (கேதீஸ், Workplace Sefety and Insurance Bord)

பிறப்பு : 16 பெப்ரவரி 1966 — இறப்பு : 19 யூலை 2012

மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூர் நல்லலட்சுமி வீதியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட கேதீஸ்குமார் துரைஐயா அவர்கள் 19-07-2012 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அருணாசலம், செல்லம்மா தம்பதியினரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற துரைஐயா(Cargills-Colombo) முத்துலட்சுமி தம்பதியினரின் சிரேஸ்ட புதல்வரும்,

சதீஷ்குமார்(கனடா), சுபாஷினி(லண்டன்), தர்ஷினி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கமலக்கண்ணன்(லண்டன்), சாயிகிருஷ்ணா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

உமேஷ், மதுலிகா, கோபி, கிருஷ்ணி ஆகியோரின் ஆசை மாமாவும்,

காலஞ்சென்ற திருநாவுக்கரசு(ஆசிரியர்) புஷ்பராணி(இளைப்பாறிய ஆசிரியை) தம்பதியினரின் மருமகனும்,

மாணிக்கலிங்கம்(இளைப்பாறிய ஆசிரியர்), அம்பிகை(இளைப்பாறிய ஆசிரியை) ஆகியோரின் சிறியமகனும்,

காலஞ்சென்றவர்களான குமரையா, குணரட்ணம், தம்பிஐயா ஆகியோரின் பெறாமகனும்,

மலர் சிதம்பரப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியை) அவர்களின் பெறாமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   தகவல் குடும்பத்தினர் நிகழ்வுகள் பார்வைக்கு திகதி: புதன்கிழமை 25/07/2012, 06:00 பி.ப — 09:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1  கிரியை திகதி: வியாழக்கிழமை 26/07/2012, 09:00 மு.ப — 12:00 பி.ப முகவரி: Chapel Ridge Funeral Home, 8911 Woodbine Avenue, Markham, ON L3R 5G1  தகனம் திகதி: வியாழக்கிழமை 26/07/2012, 12:30 பி.ப முகவரி: Forest Lawn Mausoleum & Cremation Centre, 4570 Yonge Street, North York, ON M2N 5L6    தொடர்புகளுக்கு – — கனடா தொலைபேசி:  +14164216158 செல்லிடப்பேசி: +16477082250